Words |
English |
Tamil |
German |
Time |
the blind cannot lead the blind. [proverb]
|
குருடனுக்குக் குருடன் வழிகாட்ட
முடியுமா ? |
| 25.05.2010, 10:33 |
time and tide wait for no man. [proverb]
|
ஐயர் வரும் வரை அமாவாசை
காத்திருக்குமா? | | 25.05.2010, 10:32 |
never cast a clout till may be out. [proverb]
|
கரையை அடையுமுன் துடுப்பை
எறியலாமா? |
| 25.05.2010, 10:30 |
brevity is the soul of wit. [proverb]
|
சுருங்க சொல்லி விளங்கவை | | 25.05.2010, 10:29 |
be just before you are generous. [proverb]
|
ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு |
| 25.05.2010, 10:27 |
a rolling stone gathers no moss. [proverb]
|
நிறைகுடம் தழும்பாது | | 25.05.2010, 10:26 |
a good face needs no paint. [proverb]
|
அழகிய முகத்திற்கு அரிதாரம்
தேவையில்லை |
| 25.05.2010, 10:25 |
great minds think alike. [proverb]
|
பேரறிஞ்ர்கள் ஒரே மாதிரியாக
சிந்திப்பர் | | 25.05.2010, 10:23 |
all things come to those who wait. [proverb]
|
பொறுத்தார் பூமியாள்வார் |
| 25.05.2010, 10:19 |
a constant guest is never welcome. [proverb]
|
விருந்தும் மருந்தும் மூன்று
நாளைக்கு | | 25.05.2010, 10:17 |
blue are the hills that are far away. [proverb]
|
இக்கரைக்கு அக்கறைக்கு பச்சை |
| 25.05.2010, 10:15 |
charity begins at home. [proverb]
|
தனக்குப் போகத்தான் தானமும்
தர்மமும் | | 25.05.2010, 10:14 |
good wine needs no bush. [proverb]
|
பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா? |
| 25.05.2010, 10:12 |
constant dripping wears away the stone. [proverb]
|
எறும்பு ஊரக் கல்லும் தேயும் | | 25.05.2010, 10:11 |
silence gives consent. [proverb]
|
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி |
| 25.05.2010, 10:10 |
cowards die many times before their death. [proverb]
|
வீரனுக்கு சாவு ஒரு முறை,
கோழைக்கு சாவு தினந்தோறும் | | 25.05.2010, 10:08 |
a single swallow cannot makes a summer. [proverb]
|
தனிக் குருவி கோடையைக் கொண்டு
வராது |
| 25.05.2010, 10:06 |
enough is as good as feast. [proverb]
|
போதும் என்ற மனமே பொன்
செய்யும் மருந்து | | 25.05.2010, 10:04 |
cast not your pearls before swine. [proverb]
|
பன்றிகளின் முன் முத்துக்களைப்
போடாதீர் |
| 25.05.2010, 10:03 |
pride goeth before a fall. [proverb]
|
ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும் | | 25.05.2010, 10:01 |
no rains, no gains. [proverb]
|
மழை இன்றேல் உணவில்லை |
| 25.05.2010, 10:00 |
wasted time never returns. [proverb]
|
கடந்த காலம் திரும்பவும் வராது | | 25.05.2010, 09:58 |
humility is the best virtue. [proverb]
|
அடக்கமுடைமை ஒரு சிறந்த
பண்பாகும் |
| 25.05.2010, 09:55 |
work is worship. [proverb]
|
கடமையே கண் கண்ட தெய்வம் | | 25.05.2010, 09:54 |
the mills of god grind slow but sure. [proverb]
|
அரசன் அன்று கொல்லும் தெய்வம்
நின்று கொல்லும் |
| 25.05.2010, 09:53 |
dont have too many irons in the fire. [proverb]
|
ஒரே சமயத்தில் பல வேலைகளில்
ஈடுபடாதே | | 25.05.2010, 09:51 |
first diserve then desire. [proverb]
|
முடவன் கொம்புத் தேனுக்கு
ஆசைப்படலாமா ? |
| 25.05.2010, 09:48 |
little drops of water make a mighty ocean. [proverb]
|
சிறு துளி பெருவெள்ளம் | | 25.05.2010, 09:45 |
as is the king so are the subjects. [proverb]
|
மன்னன் எவ்வழி , மக்கள் அவ்வழி |
| 25.05.2010, 09:43 |
hitch your wagon to a star. [proverb]
|
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் | | 25.05.2010, 09:41 |
perfidious
|
துரோகம், நம்பிக்கை மோசம் |
| 24.05.2010, 11:51 |
perennial
|
வற்றாத, நிலையான , வருஷ
முழுவதும் ஓடகூடிய , | | 24.05.2010, 11:50 |
perennial
|
வற்றாத, நிலையான , வருஷ
முழுவதும் ஓடகூடிய , |
| 24.05.2010, 11:48 |
peregrination
|
யாத்திரை போதல் , பயணம் செய்தல் | | 24.05.2010, 11:45 |
jactitation
|
ஜம்பமாகப் பேசு, தற்பெருமை கொள் |
| 24.05.2010, 11:40 |
baksheesh
|
இனாம் , வெகுமானம் [gratuity of
money] | | 24.05.2010, 11:26 |
dabble
|
தெளி, நீரில் விளையாடு |
| 24.05.2010, 11:20 |
impart
|
பங்களி ,அறிவி , தெரிவி | | 24.05.2010, 11:17 |
parley
|
சமரசப் பேச்சு |
| 24.05.2010, 11:14 |
sylvan
|
தள்ளாடும் , குடி மயக்கமுடைய | | 24.05.2010, 11:13 |
Seite: 1 2 3 4 5 [6] 7 8 9 10 |